இலங்கையின் பிரதான மையங்களாக கொழும்பு, காலி, கண்டி, திருகோணமலை! ஜனாதிபதி ரணில்
8 view
கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய நகர்ப்புற பகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியை ஒரு பெரிய […]
The post இலங்கையின் பிரதான மையங்களாக கொழும்பு, காலி, கண்டி, திருகோணமலை! ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் பிரதான மையங்களாக கொழும்பு, காலி, கண்டி, திருகோணமலை! ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
