மன்னாரில் உயிரிழந்த இளம் பட்டதாரித் தாய் – வைத்தியர் ஒருவர் பணியிடை நீக்கம்
9 view
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் […]
The post மன்னாரில் உயிரிழந்த இளம் பட்டதாரித் தாய் – வைத்தியர் ஒருவர் பணியிடை நீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் உயிரிழந்த இளம் பட்டதாரித் தாய் – வைத்தியர் ஒருவர் பணியிடை நீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
