மொட்டுவில் இருந்து மேலும் 17 பேர் ரணிலுக்கு அதரவு..!
7 view
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அவருடன் இணைந்து கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகமான […]
The post மொட்டுவில் இருந்து மேலும் 17 பேர் ரணிலுக்கு அதரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டுவில் இருந்து மேலும் 17 பேர் ரணிலுக்கு அதரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
