பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிய இளைஞன் – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை
22 view
பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனொருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த இளைஞன் நேற்று திங்கட்கிழமை (19) மாலை பாணந்துறை கடலுக்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது, அங்கிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இந்த இளைஞனைக் காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளதாக […]
The post பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிய இளைஞன் – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிய இளைஞன் – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.