தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..!
14 view
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவும், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 40 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 39 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் சுமுகமாக போகும் என்று நம்புகிறேன். கிழக்கில் சாணக்கியனுக்கு 60 கோடி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாகவும், மேலும் சில […]
The post தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
