சீறிப்பாய்ந்த முச்சக்கர வண்டி ; பரிதாபமாக பறிபோன உயிர்- மாத்தறையில் விபரீதம்
5 view
திஹாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன – மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய திஹாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. […]
The post சீறிப்பாய்ந்த முச்சக்கர வண்டி ; பரிதாபமாக பறிபோன உயிர்- மாத்தறையில் விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீறிப்பாய்ந்த முச்சக்கர வண்டி ; பரிதாபமாக பறிபோன உயிர்- மாத்தறையில் விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
