சத்திர சிகிச்சையின் தவறால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிர்; உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு
5 view
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த நபரின் மரணத்திற்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நபர் நரம்பு துண்டிக்கப்பட்டு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ விபத்திற்குள்ளாகியுள்ளார். இதன் காரணமாக […]
The post சத்திர சிகிச்சையின் தவறால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிர்; உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சத்திர சிகிச்சையின் தவறால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிர்; உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.