வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..! – பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை
14 view
இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் குடாகே, மில்லகந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், ஜின்கங்கையின் நீர்மட்டம் பத்தேகம பகுதியில் அதிகரித்து வருகின்றது. அத்துடன் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தூனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..! – பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..! – பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.