டுபாயில் இருந்து வந்த உத்தரவு; யாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த மூவருக்கு ஏற்பட்ட கதி
8 view
யாழ்ப்பாணம் – வல்வெட்டித் துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். டுபாயில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமைய இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை […]
The post டுபாயில் இருந்து வந்த உத்தரவு; யாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த மூவருக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டுபாயில் இருந்து வந்த உத்தரவு; யாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த மூவருக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.