மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் குகதாசன் எம்.பி!
8 view
திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டுனம் கண்ணகி அம்மன் பாடசாலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை மக்கள் இன்று அமோக வரவேற்பளித்தனர். குறித்த பகுதியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பிலும் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் மக்களிடம் இதன் போது தெரிவித்தார். இங்கு காணப்படும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது அதனை கருத்தில் கொண்டு தொண்டர் ஆசிரியர் […]
The post மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் குகதாசன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் குகதாசன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
