சஜித் ஜனாதிபதியானதும் மதுபான அனுமதிப் பத்திரங்கள் கட் – இராதாகிருஸ்ணன் உறுதி
10 view
சஜித் பிரேமதாச நாற்பதாண்டுகளின் பின்னர் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக வருவார் என பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இனவாதத்தையும் சாதியவாதத்தையும் விதைத்து முன்னாள் ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்ததாகவும், 40 வருடங்களின் பின்னர் சஜித் பிரேமதாசவே இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் எனவும் தெரிவித்தார். இன்று ரணிலுக்கு ஆதரவாக இணைவோருக்கு மதுபான விற்பனை […]
The post சஜித் ஜனாதிபதியானதும் மதுபான அனுமதிப் பத்திரங்கள் கட் – இராதாகிருஸ்ணன் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித் ஜனாதிபதியானதும் மதுபான அனுமதிப் பத்திரங்கள் கட் – இராதாகிருஸ்ணன் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
