திருமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு- குகதாசன் எம்.பி எடுத்த நடவடிக்கை..!
9 view
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடிபோது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தம்மிடம் உறுதியளித்ததாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் […]
The post திருமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு- குகதாசன் எம்.பி எடுத்த நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு- குகதாசன் எம்.பி எடுத்த நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
