திருமலையில் இளம் யுவதி படுகொலை- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..!
7 view
படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை, சேருநுவர – தங்கநகர் யுவதியின் கொலைமீதான வழக்கு விசாரணை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக இன்றையதினம் (16) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் சகோதரியான 7ஆம் எதிராளி மற்றும் 4ஆம் எதிராளிகளுக்கு பிணை வழங்கியும், ஏனைய 5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடித்தும் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது இன்றைய தினம் (16) மூன்றாவது தடவையாக மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக […]
The post திருமலையில் இளம் யுவதி படுகொலை- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் இளம் யுவதி படுகொலை- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
