34 வருட ஆக்கிரமிப்பிலிருந்த கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்ல அனுமதி
9 view
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட இன்றையதினம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இரானுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் செய்து பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை […]
The post 34 வருட ஆக்கிரமிப்பிலிருந்த கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்ல அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 34 வருட ஆக்கிரமிப்பிலிருந்த கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்ல அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
