22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு
9 view
மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் […]
The post 22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.