குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை
11 view
இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
The post குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.