குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
14 view
குளவி கொட்டுக்கு இலக்கிய ஏழு தொகுதிகள் வைத்திய சாலையில். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கேர்க்கசோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை இன்று மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். தேயிலை செடிகுள் இரங்கி கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் தேயிலை மரத்தின் கிளை பகுதியில் கட்டப்பட்டு இருந்த குளவி கூடு களைந்து கொட்டியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது உள்ளது. […]
The post குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
