இலங்கையில் அச்சுறுத்தும் நாய் கடி ரேபிஸ் தொற்று- 11 பேர் உயிரிழப்பு!
10 view
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை ரேபிஸ் நோயினால் பதினொரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விலங்கின் கடி மற்றும் கீறல்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயான ரேபிஸ் பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாகவே பெரும்பாலான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் டாக்டர் அதுல லியனபத்திரன தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ரேபிஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அதிகாரிகளால் முடிந்துள்ளதாக […]
The post இலங்கையில் அச்சுறுத்தும் நாய் கடி ரேபிஸ் தொற்று- 11 பேர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் அச்சுறுத்தும் நாய் கடி ரேபிஸ் தொற்று- 11 பேர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
