வாகன விபத்துக்களில் இருவர் பலி!
6 view
நாடளாவிய ரீதியில் நேற்று (14) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தோட்ட வீதியில் சின்னகட்டி கோவிலுக்கு அருகில் உள்ள கிளை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை அதன் செலுத்துனரால் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த செலுத்துனர் உயிரிழந்தார். 56 வயதுடைய களுதேவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, மடு பொலிஸ் பிரிவில் பூமலர்ந்தான் மடு – வீதியில் பூமலர்ந்தான் சந்தியில் பயணித்த […]
The post வாகன விபத்துக்களில் இருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன விபத்துக்களில் இருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
