தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதி அறிவிப்பு!
11 view
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய […]
The post தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
