விஷ வாயு கசிந்ததில் பறிபோன இரு உயிர்கள்; கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம்
8 view
கொழும்பு – மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, 65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து, இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் […]
The post விஷ வாயு கசிந்ததில் பறிபோன இரு உயிர்கள்; கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விஷ வாயு கசிந்ததில் பறிபோன இரு உயிர்கள்; கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
