ஜனாதிபதியானால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு உறுதி – தமிழ் தரப்பிடம் சஜித் உறுதி..!
11 view
இதுவரை காலமும் நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ பதவி வகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இம்முறை அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தான் முடிவு காண்பேன் என எதிர்க் கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றையதினம் தம்மை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடமே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் […]
The post ஜனாதிபதியானால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு உறுதி – தமிழ் தரப்பிடம் சஜித் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியானால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு உறுதி – தமிழ் தரப்பிடம் சஜித் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.