யாழில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்..! பொலிஸாரின் அறிவிப்பு…!
12 view
யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளில் வந்து பகலிலும் அதேபோன்று இரவு நேரங்களிலும் முகமூடிகள், கையுறைகள் அணிந்து அடையாளம் காண முடியாதவாறு வீடுகளுக்குள் உட்குகுந்து தொடர் திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் […]
The post யாழில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்..! பொலிஸாரின் அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்..! பொலிஸாரின் அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.