புத்தளத்தில் சிக்கிய முக்கிய பொருட்கள்- 3 இந்தியர்கள் கைது..!
9 view
புத்தளம் – கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய படகு ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் விஷேட ரோந்து கப்பலில் கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய இயந்திர படகுக ஒன்றினை சோதனைக்குற்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த இயந்திர […]
The post புத்தளத்தில் சிக்கிய முக்கிய பொருட்கள்- 3 இந்தியர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் சிக்கிய முக்கிய பொருட்கள்- 3 இந்தியர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
