வெளிநாட்டு கனவுடன் ஆட்டோவில் பயணித்த இளைஞன்- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயரம்..!
8 view
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளத்தில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று முந்தலம் வைத்தியசாலைக்கு முன்பாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு வேலைக்காக செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்ற நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே, பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. குறித்த […]
The post வெளிநாட்டு கனவுடன் ஆட்டோவில் பயணித்த இளைஞன்- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு கனவுடன் ஆட்டோவில் பயணித்த இளைஞன்- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
