இலங்கையை அண்மித்துள்ள ஆபத்து; பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு வந்த எச்சரிக்கை
8 view
இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் […]
The post இலங்கையை அண்மித்துள்ள ஆபத்து; பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை அண்மித்துள்ள ஆபத்து; பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.