பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் வெற்றிடம் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
10 view
மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் பாராளுமன்ற உறுப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக 2024.08.09 முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(1) மற்றும் 64(5) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ […]
The post பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் வெற்றிடம் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் வெற்றிடம் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
