தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பேர் பாதிப்பு..!
10 view
தலவாக்கலை வட்டக்ககொடை கீழ் பிரிவு தோட்டத்தில் 12 அன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் நான்கு பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவிகளே களைந்து இவ்வாறு தாக்கியுள்ளது. இதில் நான்கு பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி குறிப்பிட்டார். மேலும்,குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் […]
The post தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
