இலங்கையை நிச்சயம் மீட்போம்- அநுரகுமார சபதம்!
11 view
“பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நான் வேட்புமனுவில் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து […]
The post இலங்கையை நிச்சயம் மீட்போம்- அநுரகுமார சபதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை நிச்சயம் மீட்போம்- அநுரகுமார சபதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
