ஒரு வருட பயிற்சிக்காக வந்த நடன ஆசிரியைக்கு நேர்ந்த கதி; இரு மாணவர்களின் மோசமான செயல்
10 view
ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களை மாத்தளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மாத்தளை பிரதான பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் ஆபாசமாக மாற்றம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக அதே பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் இரு மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை நகரிலுள்ள பிரதான கலவன் பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் அம்மாணவர்கள் மாத்தளை ஹுலங்கமுவ […]
The post ஒரு வருட பயிற்சிக்காக வந்த நடன ஆசிரியைக்கு நேர்ந்த கதி; இரு மாணவர்களின் மோசமான செயல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு வருட பயிற்சிக்காக வந்த நடன ஆசிரியைக்கு நேர்ந்த கதி; இரு மாணவர்களின் மோசமான செயல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.