திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் தொடர்பில் கிழக்கு ஆளுநர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைதியின்மை..!
22 view
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக கிழக்கு ஆளுநர் ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நேற்றையதினம் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொதுச் சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார் , […]
The post திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் தொடர்பில் கிழக்கு ஆளுநர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைதியின்மை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் தொடர்பில் கிழக்கு ஆளுநர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைதியின்மை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.