ஒரு வருடமாக மாணவி துஷ்பிரயோகம் – 17 பாடசாலை மாணவர்கள் கைது
11 view
தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போது அங்கிருந்த வைத்தியர் ஒருவர் மாணவியை பயமுறுத்திய நிலையில் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்றதாக மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார். […]
The post ஒரு வருடமாக மாணவி துஷ்பிரயோகம் – 17 பாடசாலை மாணவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு வருடமாக மாணவி துஷ்பிரயோகம் – 17 பாடசாலை மாணவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
