ஜப்பானில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் உயிர்மாய்ப்பு
11 view
ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களனி, பெத்தியகொட, மாவெல்ல வீதியில் வசித்து வந்த தனிது சஸ்மித ரவிஹன்ச என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. களனி தர்மலோக வித்தியாலயத்தில் உயர்தரம் வரை வர்த்தகம் கற்று, பின்னர் ஜப்பானிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த குறித்த இளைஞன், […]
The post ஜப்பானில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் உயிர்மாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜப்பானில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் உயிர்மாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
