பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஸ்தாபிக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர் உறுதி
15 view
தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையக தமிழர் அபிலாசைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று இன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த போதே சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அந்த விசேட செயலணி ஊடாக பெருந்தோட்ட மக்களின் அரசியல் பொருளாதாரம், சுகாதார மற்றும் […]
The post பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஸ்தாபிக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஸ்தாபிக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.