15 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் அறிவிப்பு!
11 view
இன்று (12) பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரை காலி மாவட்டத்தின் பட்டுவந்துடுதாவ பிரதேசத்திற்கு 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் தாங்கி சுத்திகரிப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்படி அக்மீமன, பொத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவிக்கின்றது.
The post 15 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
