ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து மாயமான 20 ஆயிரம் ரூபாய்; சிக்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்
11 view
ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி வங்கிக்கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். மஹாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புதிய மெதகம, தியவிட்டகம பகுதியை சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி ஹோபரிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் ஸ்கூட்டி […]
The post ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து மாயமான 20 ஆயிரம் ரூபாய்; சிக்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து மாயமான 20 ஆயிரம் ரூபாய்; சிக்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.