நல்லூரில் பொலிஸாரின் அசமந்த போக்கு -ஆலய வளாகத்தினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள்…!
10 view
நல்லூர் ஆலய வளாகத்தில் வீதி தடையினையும் மீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் உள்நுழைந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டு மாற்றுபாதைகள் ஊடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறானதொரு நிலையில், வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதித்தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனங்கள் […]
The post நல்லூரில் பொலிஸாரின் அசமந்த போக்கு -ஆலய வளாகத்தினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரில் பொலிஸாரின் அசமந்த போக்கு -ஆலய வளாகத்தினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.