திருகோணேஸ்வர ஆலயத்தில் திடீரென மாயமான அம்மனின் தாலி…! பக்தர்கள் அதிர்ச்சி..!
8 view
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர். அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை […]
The post திருகோணேஸ்வர ஆலயத்தில் திடீரென மாயமான அம்மனின் தாலி…! பக்தர்கள் அதிர்ச்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணேஸ்வர ஆலயத்தில் திடீரென மாயமான அம்மனின் தாலி…! பக்தர்கள் அதிர்ச்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
