குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம்-கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்…!
10 view
கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் அல்அக்சா ஜூம் ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இருந்து அஷ்ரப் நகர் வயல் வீதி வரை பேரணியாக சென்றனர். “வேண்டாம் வேண்டாம் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வேண்டாம், எங்களுடைய விவசாய காணிகள் எங்களுக்கு வேண்டும், போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இலங்கை […]
The post குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம்-கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம்-கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.