மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை இல்லை- சம்பிக்க காட்டம்..!
8 view
நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க’ மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சக்கள் பொறுப் புக்கூறவேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆகவே மீண்டும் மக்க ளாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜயசேகர, செஹான் சேமசிங்க, பிரமித்த […]
The post மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை இல்லை- சம்பிக்க காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை இல்லை- சம்பிக்க காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.