வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு உயர்நீதிமன்றில் இணக்கத் தீர்வு
12 view
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பிரதேசம் தொடர்பான சர்ச்சைக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆலயம் காணப்படும் பிரதேசத்தில் தொன்மையான மரபுரிமை சின்னங்கள் இருக்கின்றன என்று தெரிவித்து, அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டு, மூன்று பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரட்ண, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த […]
The post வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு உயர்நீதிமன்றில் இணக்கத் தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு உயர்நீதிமன்றில் இணக்கத் தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
