திருமலை – திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு
15 view
திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (09) திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1985ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான […]
The post திருமலை – திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை – திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
