புத்தளத்தில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரும் விளக்கமறியலில்!
15 view
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் குதிரமலை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் நேற்று (08) கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன இன்று (09) மாலை உத்தரவிட்டுள்ளார். நான்கு படகுகளில் இந்தியா தமிழகம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக வருகை தந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த […]
The post புத்தளத்தில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரும் விளக்கமறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரும் விளக்கமறியலில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
