சவர்க்காரத்தில் போதைப்பொருள் சிறைச்சாலையிலுள்ள மகனுக்கு கொண்டு சென்ற தாய் கைது
9 view
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள தனது மகனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை, கொனபல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாயார், போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிடுவதற்கு களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தாயார் கொண்டு சென்ற சவர்க்காரத்தில் மிகவும் […]
The post சவர்க்காரத்தில் போதைப்பொருள் சிறைச்சாலையிலுள்ள மகனுக்கு கொண்டு சென்ற தாய் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சவர்க்காரத்தில் போதைப்பொருள் சிறைச்சாலையிலுள்ள மகனுக்கு கொண்டு சென்ற தாய் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
