மக்களின் பசி தீர்க்கவே சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினேன் – ரணில் அறிவிப்பு!
8 view
மக்களின் பசி தீர்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ‘பெண்கள் எங்கள் பலம்” என்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் ஆண்களுக்கு சமமாக, பெண்களின் உரிமைகள் வலுவூட்டப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
The post மக்களின் பசி தீர்க்கவே சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினேன் – ரணில் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் பசி தீர்க்கவே சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினேன் – ரணில் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.