வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்
8 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாக தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
The post வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.