மருந்தகத்தில் மரணச்சடங்கு நடாத்தியது சுகாதாரசீர்கேடு- பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்று கட்டளை!
13 view
யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று கருதி அங்குள்ள பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதால் அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தில் அண்மையில், மரணச் சடங்கு இடம்பெற்றதாகத் தெரிவித்து, பொதுமகனால்ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் […]
The post மருந்தகத்தில் மரணச்சடங்கு நடாத்தியது சுகாதாரசீர்கேடு- பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்று கட்டளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருந்தகத்தில் மரணச்சடங்கு நடாத்தியது சுகாதாரசீர்கேடு- பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்று கட்டளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.