புத்தளத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகள்; ஒருவர் கைது!
25 view
புத்தளம் – எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை சோதனைக்குற்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த லொறியில் 21 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 689 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. […]
The post புத்தளத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகள்; ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகள்; ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
