வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருட்டு: மல்லாவி இளைஞன் கைது!
26 view
வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேடாட்டர் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைபட்பாடு தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகார் ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்கா (37348), திலீபன் […]
The post வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருட்டு: மல்லாவி இளைஞன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருட்டு: மல்லாவி இளைஞன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
