வீட்டு வேலைக்காக சிரியா சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம்; அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை
11 view
சிரியாவில் வீட்டு வேலை செய்யும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குருநாகல் – தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத துஷாரிகா கல்தேரா என்ற பெண்ணே இந்த சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த பெண் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் அவர் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன், பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் மற்றும் 9 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்காக டுபாய் நகரிற்கு சென்ற […]
The post வீட்டு வேலைக்காக சிரியா சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம்; அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டு வேலைக்காக சிரியா சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம்; அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.